பெண்ணாகிறாள்.
தன் கணவனுடன்
கையை கோர்க்கும்
போதே முழுமதி
என்னும் திருமதி
ஆகிறாள்.
தன் சிசுவை
சுமக்கும் போதே
தாயாகிறாள்.
ஆனால் தாய்மையால்
குழந்தையை காக்கும்
போதே கடவுள்
காப்பதே கடவுளெனில்
தாய்மையே கடவுள்.
வெகு சிறப்பு
அருமை... வாழ்த்துக்கள்
மிக அருமை.. உண்மையும்..
Great creation 👍
வெகு சிறப்பு
பதிலளிநீக்குஅருமை... வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமிக அருமை.. உண்மையும்..
பதிலளிநீக்குGreat creation 👍
பதிலளிநீக்கு