பெண்ணாகிறாள்.
தன் கணவனுடன்
கையை கோர்க்கும்
போதே முழுமதி
என்னும் திருமதி
ஆகிறாள்.
தன் சிசுவை
சுமக்கும் போதே
தாயாகிறாள்.
ஆனால் தாய்மையால்
குழந்தையை காக்கும்
போதே கடவுள்
காப்பதே கடவுளெனில்
தாய்மையே கடவுள்.